Thursday, July 24, 2008

முன்னிரவின் நிலவொளியில்
தார்ச்சாலையில் நசுங்கி செத்து கிடக்கும்

முகம் தெரியாத பறவையின்

மரணத்தை பகிர்ந்து கொள்ளவாவது

வேண்டும்

உன் காதல் .............

No comments: